தலையில் பேன் தொல்லை அதிகமாக
இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? கடைகளில்
கிடைக்கும் பேன் சம்பந்தப்பட்ட எல்லா மருந்தும் போட்டுப் பார்த்து
ஒன்றும் பலன் இல்லை. இதற்கு ஒரு வழி
துளசிச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, வேப்ப இலைச்சாறு மூன்றையும் சம அளவில் கலந்து தலையில் நன்றாக வேர்க் கால்களில் படும்படித் தடவி விடவும். 20 நிமிடங்கள் ஊறிய பிறகு தலையை வெதுவெதுப்பான நீரால் அலசி விடவும். வாரம் ஒருமுறை செய்து வர பேன் தொல்லை நீங்கும். எண்ணெய் தடவிய தலையில் பேன் சீப்பால் வாரிப் பெரிய பேன்களை நீக்கினால் மேற்கூறிய வகையில் ஈறுகளும் அழிந்து விடும்.

0 comments:
Post a Comment