* வயிற்று வலி துவங்கியதுமே, இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் பருகுங்கள்
* வலி காரணமாக படுக்கையிலேயே முடங்கிக் கிடக்காமல், சிறிது நேரம் நடந்தால், வலி குறையும்.
* அரை டீஸ்பூன் நெய், அரை டீஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து, சூடாக்கி சாப்பிடலாம். இதை தண்ணீருடன் சேர்த்து விழுங்கலாம்.

0 comments:
Post a Comment