விஷம் நீங்க...
எதிர்பாராதவிதமாக தேளோ...தேனீயோ... பூரானோ கடித்து விட்டால் அந்த இடம் அதிகமாக வலிக்கும்.
சிலரால் அந்த வலியை தாங்க இயலாது, சிலருக்கு மயக்கமே வந்து விடும். இது போன்ற விஷக்கடிகளுக்கு எலுமிச்சம்பழத்தை நிவாரணியாக பயன்படுத்தலாம்.
ஒரு தேங்காயை உடைத்து, அதிலிருந்து பருப்பை எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாக மென்று தின்ன வேண்டும்.
எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியால் விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும்.
இது போல தேய்த்தால் சிறிது நேரத்தில் விஷம் இறங்கும். வலியும் நிற்கும்.
0 comments:
Post a Comment