மலச்சிக்கலுக்கு எளிமையான, சிறந்த தீர்வு, உணவில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது தான்.
* கோதுமையினால் செய்யப்படும் சப்பாத்தி, ரொட்டி போன்ற வடநாட்டு உணவுக்கு மாறி விடுங்கள்
* தினசரி உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்
* காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துங் கள். பிறகு, ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுங்கள்.
* ஒரு மணி நேரத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க, முயற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீர் சாப்பிட்டால் நல்லது.
* பேதி மருந்து சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அது உங்கள் வயிற்றை சுத்தம் செய்தாலும், மீண்டும் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும்.

0 comments:
Post a Comment