கேள்வி: அடர்ந்த கூந்தல் இருக்கிறது. ஆனாலும் கூந்தல் அலை பாய்வது போல் `சில்க்கியாக' இல்லை. என்தோழிகள் பலருடைய கூந்தல் ஜிலுஜிலுவென்று காற்றில் பறப்பதுபோல் அற்புதமாக இருக்கிறது. அதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டபோது `ஹேர் பேக்' பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். நானும் `ஹேர் பேக்' பயன்படுத்தலாமா? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன? என்பதை விளக்குங்கள்.
பதில்: கூந்தலின் மினுமினுப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் `ஹேர்பேக்' உதவுகிறது. கூந்தலின் மினுமினுப்பு அதிக நாட்கம் இருக்க வேண்டுமானால் `ஹேர் ஸ்பா பேக்' வாங்கி பயன்படுத்த வேண்டும்.
ஹேர் ஸ்பா பவுடர், ஹேர் ஸ்பா மசாஜ் ஆயில் சேர்ந்த `கிட்' கடைகளில் கிடைக்கும். இவைகளை வாங்கி நீங்கள் வீட்டிலே ஹேர் பேக் போட்டுக்கொள்ளலாம்.
ஹேர் ஸ்பா பவுடர், கால் கப் தயிர், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து பத்து நிமிடம் பிரிஜ்ஜில் வையுங்கள்.
முதலில் பேபி ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை கழுவவேண்டும்.
முடி நன்றாக உலர்ந்த பின்பு கிட்டில் இருக்கும் `ஹேர் டானிக்கை' எடுத்து முடியில் தேய்த்து பத்து நிமிடங்கம் மசாஜ் செய்யுங்கள்.
ஒரு டவலை சுடுநீரில் முக்கி, பிழிந்து தலையில் கட்டி, மண்டை ஓட்டில் லேசாக ஆவிபடும்படி செய்ய வேண்டும். மீண்டும் இரு நிமிடம் ரிலாக்ஸ் மசாஜ் கொடுத்துவிட்டு,
பிரிஜ்ஜில் இருக்கும் ஹேர் பேக்கை எடுத்து பூசிக் கொள்ளுங்கள். பின்பு கழுவி விடுங்கள்.
பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் ஹேர் பேக்கில் இரண்டு புரோட்டீன் மாத் திரைகளை உடைத்து சேருங்கள். அதனால் பொடுகுத் தொல்லையும் தீரும்.
தேவைப்பட்டால் ஹேர் பேக்கை வீட்டிலேயே தயாரிக்கலாம். முட்டைக்கோஸ்- 300 கிராம், கோதுமை மாவு- ஒரு தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவைகளை நன்றாக அரைத்து மண்டை ஓட்டிலும், முடியிலும் மசாஜ் செய்வது போல் பூசுங்கள். ஒரு மணிநேரம் கழித்து கழுவி விடுங்கள்.

0 comments:
Post a Comment