பூமி கொஞ்சம் இருமினால்..?
மனிதன் இயற்கையை வென்றுவிட்டானா?

அன்ட்டார்டிகா லேசாக சோம்பல் முறித்துக்கொண்டு சற்றே உருக ஆரம்பித்தால், அமெரிக்காவின் அத்தனை அடுக்கு மாடிக் கட்டடங்களும் தண்ணீருக்கு அடியில் போய்விடும். பூமி கொஞ்சம் இருமினால், பூகம்பம் ஏற்பட்டு அதோகதிதான்! சூரியன் சற்றே கோபப்பட்டால், சில டிகிரிகள் வெப்பம் அதிகமாகி மனித இனமே காலி! கிரிக்கெட் அம்பயர் 'சிக்ஸர்' என்று காட்டுவதைப் போல, கடல் தன் அலைக் கரங்களை உயர்த்தினால், சுனாமி! இயற்கையை மனிதன் வெல்ல, இது என்ன 'டேவிட்கோலியத்' மோதலா?! மொத்த மனித இனமே இயற்கைக்கு முன் ஒரு துரும்பு!

1 comments:
ஆமாம் இதில் என்ன ஐயம்!
Post a Comment