Ads Header

Pages


11 May 2012

பொடுகுத் தொல்லை இனியில்லை.....மருத்துவ குறிப்புகள்.

டிக்கடி தண்ணீர் மாறுவதால் முடி சில சமயம் கொட்டத் தொடங்கும். சில பேருக்குப் பொடுகுத் தொல்லையும் ஏற்படுவது உண்டு. அதைக் கட்டுப்படுத்த சில வழிகள்:
¼ டீஸ்பூன் லெமன் ஜூஸில் இரண்டு டீஸ்பூன் வினிகர் கலந்து மண்டையில் நன்கு மசாஜ் செய்து, பின்னர் எக் ஷாம்பூ போட்டுக் குளிக்க வேண்டும். 'பொடுகுத் தொல்லை இனியில்லை' என்று பாடுவீர்கள்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner