விதம்விதமான இருமல்களுக்கு, சுலபமான கை வைத்தியம்...
இஞ்சிச் சாறு, வெங் காயச் சாறு, எலுமிச்சைப் பழச்சாறு இவை மூன்றையும் சமமாக சேர்த்து, சாப்பிட்டு வந்தால், சளி இருமல் மூன்றே நாட்களில் சரியாகிவிடும்.
பசும்பாலை சுண்டக் காய்ச்சி, அதில், பனங் கற்கண்டுடன் 10 மிளகையும் தூள் செய்து போட்டுச் சாப்பிட்டு வந்தால், உஷ்ண இருமல் ஊருக்குப் போய் விடும்.
கறந்த பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு சாப்பிட்டு வந்தால், வறட்டு இருமல் ஓடிப் போய்விடும்.
மூட்டு வலியும் இடுப்பு வலியும் பாடாய்ப் படுத்துகிறதா? அரை லிட்டர் வேப்ப எண்ணெயில், சிறிதளவு நொச்சி இலையைப் போட்டு கொதிக்கவைத்து, ஆறிய பின், வலி உள்ள இடங்களில் தேய்த்து வர, நல்ல குணம் கிடைக்கும்.
காலையில் எழுந்ததும் காலைக் கடன் கழிக்க முடியாமல் சிரமப்படு கிறவர்கள் நெல்லிக்காய் சாறு பிழிந்து பாலில் கலந்து உட்கொண்டால் எல்லாம் சுலபமாக முடியும்

1 comments:
படிக்க முடியாமல் தொல்லை தரும் ஃபேஸ் புக் விட்ஜெட்டை மாற்றி அமைக்கவும்! தகவல்கள் அருமை!
Post a Comment