எளிதாகக் கிடைக்கும் மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலந்து உட்கொண்டால் சீதபேதி, ரத்தக் கடுப்பு தீரும். இப்பருப்புடன் கறிவேப்பிலை, சுண்டை வத்தல் ஆகிய வற்றைப் பொடி செய்து, தயிரில் சேர்த்து சாப்பிட்டால் மூலநோய் கட்டுப்படும்.
வீட்டுவேலை செய்ய முடியவில்லையா? உடல் மிகவும் சோர்வாக உள்ளதா? பேரீச்சம் பழங்களை தேனில் ஊறப்போடுங்கள். இரவு தூங்குவதற்கு முன் இதைச் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடியுங்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஆகிவிடுவீர்கள்.

0 comments:
Post a Comment