குறுமிளகு, மருதாணி, கறிவேப்பிலை, செம்பருத்தி பூ எல்லாத்தையும் தண்ணியில அலசிட்டு, மிக்ஸியில நல்லா அரைச்சு, ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்குவேன்.
தேங்காய் எண்ணெயை இரும்பு கடாயில காய வச்சு, கை பொறுக்குற சூடு வரும்போது, இந்த ஜூஸை அதோட கலந்து கொஞ்ச நேரத்துல இறக்கிடுவேன். இந்த எண்ணெய்தான் என் கருகரு கூந்தலுக்குக் காரணம். குறுமிளகு, பொடுகுத் தொல்லையில இருந்து முடியை பாதுகாக்கும்ங்கிறது இந்த எண்ணெய்ல கூடுதல் பலன்.

0 comments:
Post a Comment