Ads Header

Pages


13 May 2012

நல்லெண்ணெய்.....டிப்ஸ்

ல்லெண்ணெய்

1 நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

2 நல்லெண்ணெயில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் நல்ல கொலஸ்டிராலைக் அதிகரிக்கிறது.

3 ஒற்றை தலைவலி உள்ளவர்கள் நல்லெண்ணெயில் பூண்டு மிளகைத் தட்டிப் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் தலையில் தேய்த்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

4 முட்டை வெள்ளைக்கரு நல்லெண்ணெய் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் பருக்கள், சுருக்கங்கள் வராது.

5 வெதுவெதுப்பபாக சூடேற்றிய நல்லெண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வராது. கண்கள் குளிர்ச்சி பெறும். தலை முடி நரை வெடிப்பு இன்றி கண்கள் நன்றாக குளிர்ச்சி பெறும்.

6 குளிர் காலங்களில் தோலில் உள்ள வெடிப்பு நீங்கவும் வெயிற்காலங்களில் தோல் உணர்தல் நீங்கவும் நல்லெண்ணெய் தடவலாம். தோல் பளப்பளப்பிற்கு மிகவும் அவசியம்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner