தாம்பத்தியத்திற்கு உகந்த உணவுகள்:
தாது விருத்திக்கும் உடல் பலம் பெறவும் சுத்தம் செய்த எள் ஒரு கைப்பிடி எடுத்து படுக்கப்போகும்போது நன்கு மென்று சாப்பிட்டு பால் அல்லது தண்ணீர் அருந்தவும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் காய்கறிச்சாறு மட்டும் அருந்தலாம். இவர்களுக்கு பிஞ்சுக் கத்தரிக்காய் பொரியல் நல்லது.
தினமும் சர்வாங்க ஆசனம் செய்து வந்தால் மருந்தின்றி நீரிழிவு கட்டுப்படும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க பூண்டு சாப்பிட்டு வரவும்.
வெங்காயச் சாறு ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் கரைந்து இருதயப் பாதிப்புகள் தடுக்கப்படும்.

0 comments:
Post a Comment