Ads Header

Pages


01 May 2012

டெங்கு காய்ச்சல் - மூலிகைக்கு அடங்கு! ஹெல்த் ஸ்பெஷல்!

டெங்கு — மூலிகைக்கு அடங்கு!
நாடெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி கொண்டிருக்கிறது. தண்ணீரை கொதிக்க வைத்து, ஆறிய பின் குடித்தால், டெங்கு வராது காத்து கொள்ளலாம்.
டெங்குக்கு நல்ல மூலிகை மருந்து இருக்கிறது.
ஏலக்காய் ஒன்று, நிலவேம்பு 5 கிராம், இரண்டையும் நசுக்கி அரை டம்ளர் வெந்நீரில் ஊற வைக்கவும். 6 மணி நேரம் கழித்து மருந்து பொருட்களை கசக்கி பிழிந்து, தண்ணீரை வடிகட்டவும்.
காலை, மதியம், மாலை மூன்று வேளையாகப் பகிர்ந்து இதை குடிக்கவும்.
சுவைக்கு சிறிது பனைவெல்லம் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க, டெங்கு காய்ச்சல் ஓடிவிடும்.
மூளைகாய்ச்சல், குளிர்காய்ச்சல் ஆகியவற்றுக்கும் இந்த மருந்து ஏற்றது.
இதேபோல தயாரித்து பயன்படுத்தவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner