அழகின் ரகசியம்! தலைமுடிக்குஹென்னா தயாரிப்பது எப்படி?
தலைமுடியைப் பராமரிக்கிறதுக்கு ஹென்னா எப்படி தயாரிப்பேன்னு சொல்லட்டுமா? முன்தின நாளே நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன்.. எல்லாத்தையும் தண்ணீர் சேர்த்துக் கலந்து இரும்பு கடாயில நல்லா ஊற வச்சிடுவேன். மறுநாள் இந்தக் கலவையோட முட்டையோட வெள்ளைக் கரு, தயிர்லாம் கலந்து தலையில தேய்ச்சு ரெண்டு மணி நேரமாவது ஊற வெச்சுக் குளிப்பேன். தயிர் கலந்து ஹென்னா போடறதால, பொடுகு தொல்லை ஒழியறதோட, தனியா கண்டிஷனர் போட வேண்டிய அவசியமும் இருக்காது. ஹென்னா போடுற அன்னிக்கு மட்டும் முடிக்கு ஷாம்பூ போடாம, தண்ணியாலதான் அலசுவேன். அப்போதான் அதோட சாரம் தலையில தங்கும்.

0 comments:
Post a Comment