சிக்கன் மிளகு வறுவல்
தேவையான பொருள்கள்
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
மிளகாய் தூள் - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை - 2 துண்டு
லவுங்கம் - 2
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி கரைசல் - சிறிதளவு
செய்முறை:
எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம் & வெங்காயம் பொடியாக நறுக்கி போடவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது போடவும். தக்காளி போட்டு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.
பிறகு அரை ஓரு டம்ளை தண்ணீர் சேர்த்து மூடி விடவும். தண்ணீர் வற்றி சிக்கன் வெந்தவுடன் புளி கரைசல் சிறிதளவு & மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி ட்ரையாக வரும்வரை வறுத்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் மிளகு வறுவல் ரெடி.

0 comments:
Post a Comment