உருளைக்கிழங்கு பச்சடி
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு -கால்கிலோ
வெங்காயம் -ஒருகப் (பொடியாக நறுக்கவும்)
பச்சைமிளகாய் -இரண்டு (பொடியாக நறுக்கவும்)
மல்லிக்கீரை -ஒருகைப்பிடி
தயிர் -ஒருகப்
தேங்காய்பால் -3கரண்டி
உப்பு -தேவையான அளவு
எலுமிச்சைபழம் -ஒன்று
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு வேகவைக்கவும்
தோல் உரித்து கட்டியில்லாமல் மசிக்கவும்
அதில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி உப்பு புளிப்பு பார்த்து பிரியாணியுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment