புதினா துவையல
தேவையான பொருள்கள்:
புதினா - ஒரு கட்டு
உளுத்தம் பருப்பு - இரண்டு டீஸ்பூன
கடலை பருப்பு - இரண்டு டீஸ்பூன
பச்சை மிளகாய் - நான்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
பூண்டு - மூன்று பல்
இஞ்சி - சிறிதளவு
தேங்காய் - ஒரு துண்டு
புளி - சிறு எலுமிச்சை அளவு
செய்முறை:
புதினா சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்க வேண்டும். உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு
இவற்றையும் வறுத்து கொள்ளவேண்டும். (அனைத்து பொருள்களையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.)
பிறகு வதக்கிய புதினா, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புளி, உப்பு, பச்சை மிளகாய, கறிவேப்பிலை, கொத்தமல்லி பூண்டு அனைத்தும் மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரவென்று அரைத்து கொள்ள வேண்டும்.
தாளிக்க:
எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு , பெருங்காயம் போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இவை இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும் மற்றும் சாதத்துடன் துணை
உணவாகவும் சாப்பிடலாம்
===================================================================
புதினா சம்பால்
தேவையான பொருட்கள்
சிறிய தேங்காய் - பாதி
புதினா - 1 பிடியளவு
புளி - சிறிய எலுமிச்சையளவு
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
சிறிய வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு
செய்முறை
முதலில் காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டுவைத்துக் கொள்ளவேண்டும்.
அத்துடன் தேங்காய்,புதினா இலை,புளி,உப்பு அனைத்தையும் வைத்து அரைத்து, வழிக்கும் முன்பு வெங்காயத்தை சேர்த்து நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதினா சேர்ந்திருப்பதால், இது மிகவும் உற்சாகம் தரக்கூடிய ஒரு துவையலாக இருக்கும்!

0 comments:
Post a Comment