Ads Header

Pages


26 August 2012

முகத்தில் தோன்றும் கருமை நிறம்நீங்க அழகோ... அழகு...

முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க

பசும்பால் - 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner