வயிற்று வலி குறைய
தேவையான பொருட்கள் :
சீரகம் -- 5 கிராம்
கல் உப்பு -- சிறிது
செய்முறை :
5 கிராம் அளவு சீரகத்துடன் சிறிது கல் உப்பையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி குறையும்.
தேவையான பொருட்கள் :
சீரகம் -- 5 கிராம்
கல் உப்பு -- சிறிது
செய்முறை :
5 கிராம் அளவு சீரகத்துடன் சிறிது கல் உப்பையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி குறையும்.
1 comments:
Post a Comment