வியர்வை நாற்றம் நீங்க
வெயில் காலம் என்றாலே எல்லோருக்கும் வியர்த்து கொட்டும். மேலும் சிலருக்கு உடலெங்கும் உப்புப் பூத்தார் போல் படலமாக இருக்கும். சிலருக்கு உடலில் நாற்றத்தை உண்டாக்கும். இந்த வியர்வை நாற்றத்தால் சிலர் சில நேரங்களில் மனக்கூச்சம் அடைய நேரிடும். இவர்கள் வியர்வை நாற்றத்திலிருந்து விடுபட
செம்பருத்திப் பூ, இலை, காய்ந்தது - 5 கிராம்
ராமிச்சம் வேர்
சந்தனத்தூள் ,
கஸ்தூரி மஞ்சள்
வசம்பு
இவற்றை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது இந்த பொடியை நீரில் குழைத்து உடலெங்கும் பூசி, சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். மேலும் உடல் சூடு தணியும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.

0 comments:
Post a Comment