இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 2 பல்லு
வெற்றிலை - 4 , சின்ன வெங்காயம் - 4
சீரகம் - 5 கிராம், சுக்கு - 5 கிராம்,
நறுக்கு மூலம்-5 கிராம், காயவைத்த சித்தரத்தை பொடி - 5 கிராம்
இது எல்லாத்தையும் சேத்து இடிச்சி பொடியாக்கி தண்ணில போட்டு காய்ச்சி வடிகட்டி குடிச்சிகிட்டு வா... மலச்சிக்கல், வயித்துப் பொறுமல் எல்லாமே இருந்த எடம் தெரியாம ஓடிப்போயிரும்...” என்று முடித்தார்

0 comments:
Post a Comment