Ads Header

Pages


23 September 2012

க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பிடுவதா‌ல் எற்படும் நன்மைகள் !

க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பிடுவதா‌ல் எற்படும் நன்மைகள்

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.

இளம் வய‌தி‌ல் நரைமுடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது, நரைமுடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரைமுடி போயே போ‌ச்சு.

4 comments:

அம்பாளடியாள் said...

மீண்டும் ஒரு அருமையான தகவல் !..தொடர வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Anonymous said...

please avoid your join us on facebook window it is disturbed me to read your article

karthik said...

Please Click " cancel " Option.

Easy (EZ) Editorial Calendar said...

அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்.......உங்கள் தகவலுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner