Ads Header

Pages


10 September 2012

மருந்துகளின் ஆயுள்காலம்

மருந்துகளின் ஆயுள்காலம்

1.சுரசம், கற்கம், சாறு, உட்களி, குடிநீர், அடை 3 மணி நேரம்

2.சூரணம், பிட்டு, வடகம், வெண்ணெய் 3 மாதங்கள்.

3.மணப்பகு , நெய், இரசாயணம், இளகம் 6 மாதங்கள்.

4.எண்ணெய், மாத்திரை, கடுகு, பக்குவம், தேனுறல், தீநீர் 1 ஆண்டுகள்.

5.மெழுகு, குழம்பு 5 ஆண்டுகள்.

6.பதங்கம் 10 ஆண்டுகள்.

7.செந்தூரம் 75 ஆண்டுகள்

8.பற்பம், கட்டு, உருக்கு, களங்கு 100 ஆண்டுகள்.

9.சுண்ணம் 500 ஆண்டுகள்.

10.கற்பம், சத்து, குருகுளிகை அநேக ஆண்டுகள்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner