அழகு குறிப்புகள்
1.பளபளப்பான சருமம் பெற
சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கு,கேரட் ஆப்பிள்,சிறிது ஆரஞ்சு
சாறு,தேன் அல்லது சர்க்கரை கலந்து முகம் மற்றும் உடலில் தடவி 30 நிமிடம்
ஊற வைத்து குளிக்க சருமம் பொலிவு பெரும்.
2.எளிமையாக சிவப்பழகு பெற
சிறிது தேன்,முட்டையின் வெள்ளை கரு,சிறிது ஆரஞ்சு சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து கழுவலாம்.
3.கூந்தல் பளபள என கருமையாக திகழ
தலைக்கு குளிக்கு முன் சிறிது தேங்காய் எணணெய்,புளித்த தயிர்,ஒரு எலுமிச்சை கலந்து 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு போட்டு குளித்து வரலாம்.

1 comments:
பலபேர் எதிர்பாத்துகிட்டு இருப்பாங்க பகிர்ந்த உங்களுக்கு நன்றி
Post a Comment