Ads Header

Pages


28 July 2012

உடல் எடை குறைய இயற்கை முறை....

டல் எடை குறைக்க நாம் எவ்வளவோ முயற்ச்சித்து இருப்போம். இயற்கை நமக்கு அளிக்கும் உணவு முறையிலும் கொஞ்சம் நாம் கவனம் சொலுத்துவோமா!

1. இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
2. வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

3 comments:

Unknown said...

THANK YOU VERY MUCH FOR THIS VALUABLE SHARING

Studentsdrawings said...

nice sir tnx

Mr.Madras said...

பயனுள்ள பதிவு.....

EllameyTamil.com

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner