Ads Header

Pages


15 July 2012

கண் மற்றும் மூக்கு கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?
நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களாலான ஃபேஸ் பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner