|
இணையத்தில் தாங்கள் விரும்பும் பக்கங்கள் PDF பைலாக பெற |
நண்பர்களே நம் இணைய உலா தேடல்களில் பல செய்திகளை, யோசனைகளை நாம்
காணலாம். அவ்வாறு நம்மை கவர்ந்த செய்திகள் மற்றும் வலைபக்கங்கள் என பல
உண்டு. நாம் ஒரு முறை கண்ட சில செய்திகள் அல்லது பக்கங்களை நாம்
பிற்காலத்தில் மீண்டும் காண வாய்ப்புகள் ஏற்படலாம்.
இந்த மாறி நேரத்தில் மீண்டும் நம்மால் அந்த செய்திகளையோ அல்லது
பக்கங்களையோ காண்பது என்பது கடினம். இதற்கு தான் ஓர் அருமையான முறை ஒன்று
உள்ளது. இணையத்தில் தாங்கள் கண்ட இணைய பக்கங்களை ஓர் அழகிய
PDF பைலாக மாற்றி தங்கள் கணினியில் சேமித்து கொண்டால். அதை எப்போது வேண்டுமனாலும் காணலாம்.
இந்த சேவையை
ONLINEயில் வழங்குகிறது
PDF MY URL என்னும் இணையதளம். இந்த சேவையை பெறுவது முற்றிலும் இலவசமே! இந்த இணையதளத்திற்கு சென்று தங்கள்
PDF பைலாக மாற்ற விரும்பும் இணையதள பக்கத்தின்
URLயை இட்டால் போதும். சிறிது வினாடிகளில் தங்களி விருப்ப இணையபக்கம் முழுமையான
PDF பைலாக கிடைத்துவிடும். பின்னர் இதை தங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
இந்த இணைய தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்:
0 comments:
Post a Comment