* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து
சாப்பிடவும்.
* வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து.
* இஞ்சி + சுக்கு + கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.
* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடவும்.
0 comments:
Post a Comment