Ads Header

Pages


27 April 2013

தொப்பை குறைய...

தொப்பை குறைய

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்

1 comments:

Anonymous said...

வெங்காயத்தில் கால்சியம் உள்ளது என்று தெரியும்.,உடலுக்கு குளிர்ச்சி என்பதை அறிவேன்.ஆனால் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் என்பதை இன்றுதான் அறிந்தேன்..பயனுள்ள தகவலுக்கு நன்றி.

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner