Ads Header

Pages


05 August 2013

தலைப்பாகையால் இவ்ளோ நன்மையா!


தலைப்பாகை அணிவது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
* தலைப்பாகை அணியுங்கள். அது உங்களுக்குள் உயர் குணங்களை வளர்ச்சியடையச் செய்யும்.
* தலைப்பாகை அணியுங்கள் (அதனால்) உங்களுக்கு இரக்க சிந்தனை உண்டாகும்.
* தலைப்பாகை கட்டுங்கள். வானவர்கள் (சின்னம்) தலைப்பாகை கட்டியிருக்கிறார்கள்.
* தலைப்பாகையுடன் தொழுபவருக்கு பத்தாயிரம் நன்மைகள் கிடைக்கின்றன.
* இறைவனும் அவனுடைய வானவர்களும், தலைப்பாகை அணிந்திருப்பவர் மீது ஜூம்ஆ தினத்தில் ஸலாவத்து சொல்கின்றார்கள்.
* தலைப்பாகையுடன் இரண்டு ரக்அத் தொழுவது தலைப்பாகை இல்லாமல் எழுபது ரக்அத் தொழுவதை பார்க்கிலும் மிகச் சிறந்ததாகும்.
* தலைப்பாகை வானவர்களின் அடையாளச் சின்னம். உங்கள் முதுகுக்குப் பின்னால் அதில் ஒரு பகுதியை தொங்கவிடுங்கள்.
* நமக்கும் காபிர்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை தொப்பிகள் மீது தலைப்பாகை அணிவதாகும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner