Ads Header

Pages


24 August 2013

மாதுளைச் சாறு - சோர்வு அழுத்தம் போக்க மிகச் சிறந்த பானம்

அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏற்படும் சோர்வு, அழுத்தம் என்பனவற்றைப் போக்க மாதுளைச் சாறு மிகச் சிறந்த பானம். சோம்பலாக வேலை செய்து கொண்டிருப்பவர்களை மாதுளைச் சாறு சுறுசுறுப்படையச் செய்கின்றது. இரண்டு வாரங்கள் தினசரி 500 ml மாதுளைச் சாறு அருந்திய எல்லோருமே இரண்டு வாரங்களுக்கு முன் இருந்ததை விட உற்சாகம், சுறுசுறுப்பு, என்பன மேலோங்கியவர்களாகவும், பெருமையுடனும் காணப்பட்டனர். உடலில் அழுத்தங்களால் ஏற்படும் மிக மோசமான சோர்வை நீக்கி சுறுசுறுப்பை மாதுளைச் சாறு அளிக்கின்றது. உடல் நலனுக்குத் தேவையான இன்னும் பல அம்சங்களும் மாதுளையில் காணப்படுகின்றன. ஒரு மாத காலம் தினசரி ஒரு 500 ml மாதுளைச் சாறு அருந்தியவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்புப் படிவுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு ள்ளது

1 comments:

mukesh said...

அருமையான சேவை. தொடருட்டும் தங்களது பணி - மு.முருகேசன்ஜி

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner