Ads Header

Pages


16 August 2013

உதடு சிவப்பாக

உதடு சிவப்பாக
· புதினா, கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர உதடு சிவப்பாக மாறும்.

· கடுகு, எலுமிச்சை பழச்சாறு, கிளிசரின், ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவவும்.

· இரவு லிப்ஸ்டிக்கை எடுத்தவுடன் உதட்டின் மேல் கிளிசரின், பன்னீர் இரண்டையும் கலந்து தடவவும்.

· இரவு படுக்கும் முன் உதடுகளை மிருதுவாக்கக்கூடிய வெண்ணை தடவி படுக்க வேண்டும்.

· 15 நாட்களுக்கு ஒரிரு முறை பால் ஆடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner