சில குழந்தைகளுக்கு அடிக்கடி கட்டிகள் வந்து தொல்லை கொடுக்கும். இதற்கு எளிதான கை வைத்தியம் உள்ளது.
வாகை விதையை பொடி செய்து பாலில் கலந்து உட்கொண்டு வர நெறிக்கட்டிகள் மற்றும் நெறிக்கட்டிகளால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.
வாகை மர விதையை நீரில் உரைத்து பூசி வர, கண் கட்டிகள் கரையும். இதனையும் நெறிக்கட்டிகள் மீதும் பூசலாம். விரைவில் நல்ல குணம் பெறலாம்.
வாகைப் பூவினை அரைத்துப் பற்றுப் போட்டு வர, கட்டிகள், தடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும்.
மேலும், கட்டிகள் மீது மஞ்சள் வைத்து பற்றுப் போட்டு வர விரைவில் கட்டிகள் உடையும்.
கண் இமைகளில் கட்டிகள் வந்தால், கை விரலை ஒன்றோடு ஒன்று தேய்த்து அதனால் ஏற்படும் சூட்டை உடனடியாக கண் இமைகள் மீது வைக்க விரைவில் கட்டி உடையும்.

0 comments:
Post a Comment