Ads Header

Pages


05 May 2013

உட‌ல் இளை‌க்க....

ட‌ல் இளை‌க்க கை வை‌த்‌திய‌ம்
food

சில‌‌ர் ‌நிறைய நொறு‌க்கு‌த் ‌தீ‌ணி சா‌ப்‌பி‌ட்டு, ச‌ரியான அளவு வேலை செ‌ய்யாம‌ல் உட‌ல் பெரு‌த்து‌க் காண‌ப்படுவா‌ர்க‌ள்.

ஒரு ‌சில‌ரு‌க்கு சுர‌ப்‌பிக‌ளி‌ன் ‌பிர‌ச்‌சினையா‌ல் உட‌ல் பெரு‌த்து‌க் காண‌ப்படு‌ம். இ‌வ‌ர்க‌ள் உ‌ரிய ‌சி‌‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் உட‌ல் பெரு‌க்க‌த்தை‌க் குறை‌க்கலா‌ம்.

முத‌லி‌ல் சொ‌ன்னது போ‌ல், உட‌ல் உழை‌ப்பு இ‌ல்லாம‌ல், உணவு‌ப் பழ‌க்க‌த்‌தி‌ன் மூல‌ம் உட‌ல் எடை அ‌திகமாக இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளு‌க்கு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படு‌ம்.

குண்டாக இருப்பவர்கள் இலந்தை மர இலையைக் கொண்டு வந்து ந‌ன்கு கழு‌வி அரைத்து ‌சிறு ‌சிறு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வைத்துக் கொள்ளுங்கள்.

இதில் தினசரி ஒரு உரு‌ண்டையை‌ப் போ‌ட்டு ஒரு டம்ளர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி‌க் குடித்து வாருங்கள், ஊளைச்சதை குறையும்.

2 comments:

Unknown said...

ஒரு ‌சில‌ரு‌க்கு சுர‌ப்‌பிக‌ளி‌ன் ‌பிர‌ச்‌சினையா‌ல் உட‌ல் பெரு‌த்து‌க் காண‌ப்படு‌ம். இ‌வ‌ர்க‌ள் உ‌ரிய ‌சி‌‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ண்டா‌ல் உட‌ல் பெரு‌க்க‌த்தை‌க் குறை‌க்கலா‌ம்.how to reduce body wt in hypothyroidism?

Unknown said...

சிலருக்கு தேவையான தகவல் அருமை
by manoranjan ulundurpet 7502671997

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner