சில கை வைத்திய முறைகள்
திருமணமாகி இன்னும் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஒரு இயற்கை வரப்பிரசாதமாகும் தேன்.
குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் கருப்பை பிரச்சினைகள் நீங்கி விரைவில் குழந்தை பிறக்கும்.
காது அடைத்தது போல் இருக்ந்து, எப்போதும் அதில் ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இப்படி இருப்பவர்கள், நாட்டு மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதை ஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். காதில் இருக்கும் அடைப்புகள் நீங்கு காது சுத்தமாகும்.காது அடைப்பும் நீங்கும்.
எப்போதும் தாளிக்கும் போது கடுகு, சீரகம், கறிவேப்பிலைப் போட்டுத் தாளிக்கவும். இவை மூன்றும் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
வாழைத்தண்டு, சிறுநீர்க் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்கச் சிரமப்படுகிறவர்கள் வாழைத் தண்டுக் கறி சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.

0 comments:
Post a Comment