நெல்லிக்கனி ரகசியம்!
மூத் தோர்
சொல்லும் நெல்லிச்சுவையும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப நெல்லிக் கனியை சுவைப்பவர்களுக்கு அதன் லேசான கசப்பு மட்டும்தான் நினைவில் வரும். ஆனால் சாப்பிட்ட பின் சிறிது தண்ணீர் குடித்தால் கிடைக்கும் தித்திப்பு அலாதியானது. அதன் பலன் தெரிந்தால்.. அதனை யாரும் எளிதில் விடமாட்டார்கள் என்பது நிஜம்.
நெல் லிக்கனி யில் மனித உடம்பிற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற நீர் 81.2 சதமும், புரதம் 0.5 சதமும், கொழுப்பு 0.1 சதமும், நார்பொருள் 3.4 சதமும், மாவுப்பொருள் 14.1 சதமும், உலோக உப்புக்கள் 0.7 சதமும், கால்சியம் 0.05 சதமும், பாஸ்பரஸ் 0.03 சதமும் உள்ளன. 100 கிராம் எடையுள்ள நெல்லிக்கனியில் இரும்பு 1.2 மி.கிராமும், நிகோடினிக் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் சி 600 மி.கிராமும் உள்ளது. நாம் இரண்டு பெரிய ஆரஞ்சு பழத்தைச் சாப்பிடுவதால் கிடைக்கும் சி விட்டமின் சக்தியை ஒரு சிறிய நெல்லிக்கனி நமக்கு கொடுக்கும் என்பது வியப்பான செய்தி.
குறைந்த விலையில் கிடைக்கும் நெல்லிக் கனியை தொடர்ந்து உட்கொண்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்படுத்தப்படும். ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் நெல்லிக்கனி செய்கிறது. முடியழகை பேண விதவிதமான கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும் உலர வைத்த நெல்லிப்பொடியை முடியில் தேய்த்து வந்தாலே போதும். முடி பட்டு போன்று பளபளக்கும். பாக்டீரியாக்களிலிருந்து தோலினை பாதுகாக்கும் நாசினியாகவும் நெல்லிக்கனி பயன்படுகிறது'' என்றார் அழகிரிசாமி.

0 comments:
Post a Comment