Ads Header

Pages


19 November 2013

வாயு தொல்லை நீங்க !

வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி, வெந்நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும். ஆறாத வயிற்று புண்ணும் ஆறும்.
Read more

தூக்கம் நன்றாக வருவதற்கு...

தூக்கம் நன்றாக வருவதற்கு

இரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
Read more

தலைவலி சரியாக...

தலைவலி சரியாக

கறுப்பு மிளகை பாலில்கலந்து நைசாக அரைத்து பத்து போட்டால் தலைவலி பறந்து விடும்
Read more

இளநரை மறைய...

இளநரை மறைய

வெந்தயம் வால்மிளகு சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தேங்ங்காய் எண்ணெயில் கலந்து தடவிவர இளநரை மறையும்
Read more

கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க...

கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க

புதினா,சிறிதளவு புளி, ஒருஸ்பூன் உளுந்து , காய்ந்தமிளகாய் 4 எண்ணெயில்வதக்கி துவையல் அரைத்து வெறும்வயிற்றில் சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால்வாந்தி,மசக்கை நீங்கும்
Read more

18 November 2013

ரத்த சோகை ஏற்படாமல் இருக்க...

ரத்த சோகை ஏற்படாமல் இருக்க

முருங்கை கீரையை நெய்யுடன் வதக்கி சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது
Read more

29 October 2013

நோய் எதிர்ப்பு சக்தி பெற...

நோய் எதிர்ப்பு சக்தி பெற.

வெந்நீரில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, தொடர்ந்து ஆறு மாதம் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
Read more

28 October 2013

தேமல் மறைய...

தேமல் மறைய

தேமல் மறைய , தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.
Read more

தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும். பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும். பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும். பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும். ‌பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.
Read more

27 October 2013

வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா? வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.
Read more

மஞ்சட்காமாலை குணமாக...


மஞ்சட்காமாலை குணமாக

மஞ்சள் கரிசலாங்கண்னி மஞ்சட்காமாலையை குணப்படுத்தக் கூடியது.இக்கீரைச் சாற்றை தினமும் பருகி வர நோய் விரைவில் குணமாகும்.
Read more

அல்சர் நோய் குணமாக....

அல்சர் நோய் குணமாக

கற்பூர வாழைக்காயை தோல்சீவாமல் வெட்டி காயவைத்து பொடிசெய்து கொள்ளவும். இது 500 கிராம்,பனங்கற்கண்டு 2 5 கிராம் ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து அரை ஸ்பூன் வீதம் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகி விடும்.
Read more

பொடுகு நீங்க என்ன செய்யலாம்?

துளசி பொடி, வேப்பிலை பொடி இரண்டையும் சுடு நீரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். நாளடைவில் பொடுகு மறைந்து விடும்.
Read more

வாய் நாற்றம் நீங்க.... - 2


வாய் நாற்றம் நீங்க

மோரில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் நீங்கும்
Read more

வாய் நாற்றம் நீங்க...


வாய் நாற்றம் நீங்க

துளசி இலையுடன் வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் நீங்கி விடும்.
Read more

26 October 2013

பித்த வெடிப்பு குணமாக...


பித்த வெடிப்பு குணமாக

வேப்பிலை,மஞ்சள்,அரைத்து சுண்ணாம்பு சேர்த்து விளக்கெண்ணெயில் கலந்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு காணாமல் போய்விடும்.
Read more

வாய்ப்புண் குணமாக....


வாய்ப்புண் குணமாக

மோரில் சிறிது உப்பு கலந்து அதை 5 நிமிடம் வாயில் வைத்து குதப்பி பின் துப்பவும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால் வாய்ப்புண் சரியாகி விடும்
Read more

பல் உறுதியாக இருக்க...


பல் உறுதியாக இருக்க

மாவிலையை பொடி செய்து தொடர்ந்து பல் தேய்த்து வந்தால் பல்சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
Read more

24 October 2013

மூட்டுக்கு கீழ வலி

'என்னோட பேரன் இவன்... என்னமோ கை காலெல்லாம் நடுங்குதுங்குறான்... படிச்சதெல்லாம் மறந்து போகுதுங்குறான்... விளையாடிட்டு வந்தா மூட்டுக்கு கீழ வலிக்குதுங்குறான்... என்னென்னே தெரியல.... நல்லாத்தாம்ல இருந்தான்... திடீர்னு இப்பிடிச் சொல்றான்... சீரகம் - 5 கிராம் சோம்பு - 5 கிராம் ஏலம் - 2 மணத்தக்காளி விதை - 5 கிராம் கீழாநெல்லி - 5 கிராம் வெள்ளை கரிசலாங்கண்ணி - 5 கிராம் ஆரைக்கீரை - 5 கிராம் கொத்தமல்லி - 5 கிராம் கறிவேப்பிலை - 5 கிராம் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 2 பல் சின்ன வெங்காயம் - 4 மிளகு - 4 இது எல்லாத்தையும் எடுத்து 2 கொவள தண்ணி விட்டு 1 கொவள தண்ணியா வத்தற வரைக்கும் நல்லா கொதிக்க வச்சி சூப் மாதிரி சாப்பிடச் சொல்லு. இப்பிடி வாரத்துல மூணு நாளைக்கி காலைல இல்லாட்டி சாயங்காலம் ஒரு வேள மட்டும் குடிச்சிட்டு வந்தா சீக்கிரம் குணமாயிடுவான்...'
Read more

சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாகும்....

கடுக்காய் விதை நீக்கியது- 5 கிராம் நெல்லிக்காய் - 5 கிராம் தான்றிக்காய் - 5 கிராம் பொன் ஆவாரை (பூ, இலை, பட்டை) - 5 கிராம் இலவங்கப் பட்டை - 5 கிராம் நாவல் பழக் கொட்டை - 5 கிராம் மாம் பருப்பு காய்ந்தது - 5 கிராம் புளியங் கொட்டை வறுத்த தோடு - 5 கிராம் கருவேப்பிலை காய்ந்தது-10 கிராம் எடுத்து இடித்து பொடித்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிடணும்.. அல்லது 2 தேக்கரண்டி அளவு 1 குவளை தண்ணீரில் கொதிக்க வெச்சி வடிகட்டி கஷாயமாதிரி சாப்பிட்டு வந்தா சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாகும் வே... இது சித்தருங்க ளோடு அனுபவ மருந்து... ஆச்சரியம் 1500 ங்குற ஏட்டுல இதப்பத்தி எழுதியிருக்கு..
Read more

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner