கர்ப்ப கால உணவுகள்...
ஆய்வும் - தீர்வும்
'கருவுற்ற
காலத்தில்,...

29 April 2013
ஆண்கள் படிக்க வேண்டாம் ! ! ! ! !
ஆண்கள் படிக்க வேண்டாம் ! ! ! ! !
'என்
பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று...
தலை முதல் கால் வரை: அழகு குறிப்புகள்

தினசரி
வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத்
தக்க வைத்துக்கொள்ளலாம்....
முகம் மற்றும் மேனி அழகுக்கு!

*
கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல்
சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும்...
பொடுகு, பேன் தொல்லைக்கு தீர்வு

பொடுகு, பேன் தொல்லைக்கு தீர்வு*
ஒரு கை அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும்....
எளிமையான அழகுக்கு சில டிப்ஸ்

எளிமையான அழகுக்கு சில டிப்ஸ்
*
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள்...
முடி வளர...

முடி வளர
*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து
வேகவைத்த நீரை...
கால் வெடிப்பில் இருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!
தரையைச்
சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில்
பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். அதேபோல், அதிக அளவில் நீலம் கலந்த
டிடர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்தும் போது துணிகளை ப்ளீச் செய்வதுபோல,
கைகளையும் அது ப்ளீச் செய்வதால், சிலருக்கு தோல் உரிந்துவிடும்.
இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!ஒரு நாள் விட்டு ஒரு நாள்
எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில்
உள்ள அழுக்குகளை...
எளிய அழகு குறிப்புகள்.
சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம்பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். * கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்மிருதுவாகும். * ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவவேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாகமாறும். * பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில்...
27 April 2013
சாம்பார் வைப்பது எப்படி? சமையல் சந்தேகங்கள்.

தேவையான பொருட்கள் :துவரம்பருப்பு - 200 கிராம் (4பேருக்கு)தக்காளி - 3வெங்காயம் - 2 பெரியது அல்லது...
பேரீச்சம் பழத்தின் பயன்கள்.
தினமும்
இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில 4
பேரீச்சம் பழத்தை ஊற வைத்து 1 மணி நேரம் கழித்து உண்டு வந்தால் உடல்
நல்ல பலம் பெறும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் மாறும்.
கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் படி படியாக
குறையும்.
பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு
வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். கண் பார்வைக்
...
மூட்டு வலி குறைய...
மூட்டு வலி குறையசுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.பிரண்டை
இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து
அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால்...
பிரசவ வலி வர......
பிரசவ வலி வரகர்பமாக இருக்கும் சில பெண்களுக்கு டாக்டர் சொல்லும்
டெலிவரி டேட் வந்தாலும் வலி வராது அதற்கு ஒரு கஞ்சி இருக்கு அதை காய்ச்சி
கொடுத்தால் வலி வரும் அந்த கஞ்சி குடிக்கும் போது வெண்ணீர் வைத்து குளித்து
விட்டுதான் குடிக்க வேண்டும்கஞ்சிக்கு தேவையான பொருள்கள்அரிசி-1கப்முருங்கை கீரை-1/4கப்வெந்தயம்-3ஸ்பூன்தேங்காய் பால்-1கப்உப்பு-தேவையான அளவுசெய்முறை1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2.அரிசியை தண்ணீர் விட்டு கழுவவும்.3.சூடாக்கிய...
சளி பிடிக்காமல் இருக்க...

சளி பிடிக்காமல் இருக்க:சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது...
வயிறு வலி குணமாக......
வயிறு வலி குணமாக......வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டுஉஷ்னம் காரணமாகவும்,வாய்வு காரணமாகவும்,அஜீரணம் காரணமாகவும் வயிற்று வலி உண்டாகலாம்அது எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும்இந்த எளிய மருந்து குணப்படுத்தும் சீரகத்தில் அரைதேக்கரண்டி, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்துவாயில் போட்டு தண்ணீர் குடித்தால் இருபது நிமிடத்தில்வயிற்று வலி குணமாகு...
வெங்காயத்தின் மகிமை

வெங்காயத்தின் மகிமைநூறு கிராம் வெங்காயத்தை நன்றாக வதக்கிக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்...
தொப்பை குறைய...

தொப்பை குறையஇரவில்
அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப்
பொடி செய்து...
09 April 2013
கேள்வி பதில்கள் - கணிணிக்குறிப்புக்கள்.
கேள்வி: மானிட்டரில் தெரியும் விண்டோவில் வலது மேல் மூலையில் உள்ள
கட்டங்களைப் பெரிதாக அமைக்க முடியுமா? ஏனென்றால் பல வேளைகளில் நான் மாற்றி
அழுத்திவிடுகிறேன்.பதில்: தாராளமாக மாற்றலாம். ஆனால்
அதற்கேற்றார்போல் மேலே உள்ள டைட்டில் பாரும் பெரிதாகத் தோற்றமளிக்கும்.
சரியா! முதலில் திரையில் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.கிடைக்கும்
மெனுவில் Appearance tab என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத்
தேர்ந்தெடுக்கவும். சில சிஸ்டங்களில்...
இணைய வெளியில் பைல் சேமிக்க - கணிணிக்குறிப்புக்கள்.
இணைய வெளியில் பைல் சேமிக்கஹார்ட்
டிஸ்க், சிடி, டிவிடி, ப்ளாஷ் ட்ரைவ் என எந்த மீடியாவில் நாம் பைல்களைப்...
கேள்வி பதில்கள் - கணிணிக்குறிப்புக்கள்.
கேள்வி: நினைவிற்கு வரும்போதெல் லாம் பெயர்களை வரிசையாக வேர்ட் டாகுமெண்ட்
ஒன்றை உருவாக்கி அடித்து வைத்தேன். இவற்றை அகர வரிசைப்படி அடுக்கி வைக்க
விரும்புகிறேன்.இதற்கு வேர்டில் வசதி தரப்பட்டுள்ளதா?பதில்:
மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். இவற்றை எல்லாம் செலக்ட் செய்திடுங்கள்.
பின் Table மெனு சென்று Sort பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் சார்ட் டயலாக்
பாக்ஸ் (Sort Text dialogue window) கிடைக்கும். இதில் கீழிருந்து மேலாக,
அதாவது A to...
கம்ப்யூட்டர் டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....
இலவச டூல்பார்நீங்களே உங்களுக்கு சொந்தமான டூல்பார் தயாரிக்க விரும்பினால் பின் வரும் லிங்கில் சென்று தயாரித்துக்கொள்ளவும்.www.ourtoolbar.comஇலவச மென்பொருள்கள், டிப்ஸ்.... டிப்ஸ்.... டிப்ஸ்.....என்ன புரோகிராம் என்ற அறிவிப்புகம்ப்யூட்டரில்
டூல்பார் அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான் மீது உங்களுடைய மவுஸ் கர்சரைக்
கொண்டு சென்றால் உடனே புரோகிராம் பெயர் சிறிய மஞ்சள் கட்டத்தில்
கிடைக்கும். சில புரோகிராம்களுக்கு நாம் மேலும் சில குறிப்புகளை...