Ads Header

Pages


24 October 2013

சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாகும்....

கடுக்காய் விதை நீக்கியது- 5 கிராம் நெல்லிக்காய் - 5 கிராம் தான்றிக்காய் - 5 கிராம் பொன் ஆவாரை (பூ, இலை, பட்டை) - 5 கிராம் இலவங்கப் பட்டை - 5 கிராம் நாவல் பழக் கொட்டை - 5 கிராம் மாம் பருப்பு காய்ந்தது - 5 கிராம் புளியங் கொட்டை வறுத்த தோடு - 5 கிராம் கருவேப்பிலை காய்ந்தது-10 கிராம் எடுத்து இடித்து பொடித்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிடணும்.. அல்லது 2 தேக்கரண்டி அளவு 1 குவளை தண்ணீரில் கொதிக்க வெச்சி வடிகட்டி கஷாயமாதிரி சாப்பிட்டு வந்தா சக்கர நோய் பாதிப்பால வர்ற கை கால் பாதிப்பு சரியாகும் வே... இது சித்தருங்க ளோடு அனுபவ மருந்து... ஆச்சரியம் 1500 ங்குற ஏட்டுல இதப்பத்தி எழுதியிருக்கு..

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner