வண்டு பிடிக்காமல் இருக்க
அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.
அரிசியில் பூச்சி பிடிக்காமல் இருக்க அரிசி கொட்டும் பாத்திரத்தில் வேப்பிலைகளைப் போட்டு பின்னர் அரிசி கொட்ட வேண்டும்.
எதையும் அப்படியே வைத்தால் பூச்சி பிடித்துவிடும்.
அவ்வப்போது சூரிய ஒளியில் வைத்து எடுக்க வேண்டும்.

0 comments:
Post a Comment