Live CD என்றால் என்ன?லைவ் சீடி அல்லது லைவ் டிவிடி என்பது
கணினியின் செயற்பாட்டை ஆரம்பிக்கக் கூடியவாறு தன்னகத்தே ஒரு இயங்கு
தளத்தைக்கொண்ட ஒரு சீடி அல்லது டிவிடியைக் குறிக்கிறது. கணினியில் தற்போது
நிறுவியுள்ள இயங்கு தளத்திலோ அல்லது ஹாட் டிஸ்கிலோ எந்த மாற்றமோ பாதிப்போ
ஏற்படாதவாறு புதியதோர் இயங்கு தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடிய
வசதியை அளிக்கிறது லைவ் சீடி.ஒரு லைவ் சீடியை சீடி ரொம் ட்ரைவில்
அடையாளம் காணும் கணினி ஏற்கனவே...

30 March 2013
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை - கணிணிக்குறிப்புக்கள்.
தமிழ் கணணி Computer in Tamil - தமிழில் கம்பியூட்டர்பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - பாடும்குயில்நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடைநம்
வீட்டில் குழந்தைகள் நம்மிடம் கேட்கும் முறையான கேள்விகளுக்கு முறையான
பதிலைத் தர வேண்டும் என்றால் நாம் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டியுள்ளது.
சில கேள்விகள் நியா யமானவையாக இருந்தாலும் அதற்கு பதிலே கூற முடியாது.குழந்தைகள்
...
அக்ரோபெட் ரீடரை விரைவாக்க - கணிணிக்குறிப்புக்கள்.
அக்ரோபெட் ரீடரை விரைவாக்கஅடோபி நிறுவனத்தின் அக்ரொபெட் ரீடர்
(Acrobat Reader) எனும் மென்பொருளை அறிந்திருப்பீர்கள்.PDF பைல்களைத்
திறக்கக் கூடிய ஒரு மென்பொருளே அக்ரொபெட் ரீடர். எனினும் இந்த அக்ரோபெட்
ரீடர் திறந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.இதனை விரைவாகத்
திறந்து கொள்ள வேண்டுமானால் கணனியில் (அக்ரோபெட் ரீடர் நிறுவியிருப்பின்) C
/ Program files / adobe / acrobat / reader / . ஊடாகச் சென்று Plugins
எனும் போல்டரைத் திறந்து...
27 March 2013
தாய்பாலின் அதிசயங்கள். மருத்துவ டிப்ஸ்

தாய்பாலின் அதிசயங்கள்.தாய்ப்பாலிலுள்ள
ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும்...
வயிற்றுப்புண் குணமாக...
வயிற்றுப்புண்வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு,
வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து
வெந்தவுடன், அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டுவர,
வயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடு...
பல் ஈறு வலி
பல் ஈறுபல் ஈறுகள் வீங்கி வலியால் துடிப்பவர்கள் படிகாரத்தைச்
சிறிது தூளாக்கி வெந்நீரில் போட்டுக்கலந்து வாயைக் கொப்பளித்தால் வலி போன
இடம் தெரியாது...
'ஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள் !

'ஸ்லிம்' இடுப்புக்கு சிம்பிள் பயிற்சிகள் !பருத்த
இடை, பெருத்த வயிறு என அலுங்கிக் குலுங்கி நடந்துவரும்...
குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ?

குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ? குறட்டையை தவிர்க்க மூச்சுப் பயிற்சி மிகச் சிறந்ததுஒருவர்
ஆழ்ந்த...
26 March 2013
கம்பியூட்டரில் சில சாதாரண தவறுகள் ! கணிணிக்குறிப்புக்கள்.
கம்பியூட்டரில் சில சாதாரண தவறுகள் ! கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:பலரின்
டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி,
குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க
முடிவதில்லை. இதனாலேயே விண்டோஸ் இயக்கம், -பல ஐகான்கள் வெகுநாட்களாகப்
பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன அவற்றைச் சரி செய்திடலாமா?- என்று பிழைச்...
எக்ஸெல் தொகுப்பில் மறைக்கவும் காட்டவும்! கணினி டிப்ஸ்

எக்ஸெல் தொகுப்பில் மறைக்கவும் காட்டவும்!எக்ஸெல்
தொகுப்பில் சில நேரங்களில் ஒரு சில செல்கள் அல்லது வரிசைகளை...
சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!! - கணிணிக்குறிப்புக்கள்.

சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!!
இன்று
கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும்...
23 March 2013
முகப்பரு வடுவை நீக்குவது எப்படி?

முகப்பரு வடுவை நீக்குவது எப்படி?*
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, பாதி எலுமிச்சை...
பிரண்டையின் மருத்துவ குணங்கள்.

பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?பிரண்டையை
மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு...
மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி.

மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி - காட்டு இலவங்கப்பட்டை--மூலிகை மருத்துவம்:
காட்டு
லவங்கப்பட்டை, தாளிசப்பத்திரி,...
கீரை டிப்ஸ்... உங்களுக்கு மேலும் உதவுவதற்காக...

கீரை !டாக்டரிடம்
எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச்
சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே...
இரத்தச்சோகையின் அறிகுறிகள்! இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள்!
இரத்தச்சோகையின் அறிகுறிகள்!'டாக்டர்,
எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க' என்று
வேண்டுகோள்களும், 'டாக்டர் எப்போதும் எனக்கு ரொம்ப அசதியாகவே இருந்திச்சு.
அதனால ஒரு பாட்டில் ரத்தம் ஏத்திக்கிட்டேன். இப்ப நீர் பிரியல ஆனா
மூச்சுவாங்குது' என்று சொல்லிக்கொண்டு வருகின்ற நோயாளிகளை நிறைய சந்திக்க
முடிகின்றது. இது எதனால்? சோகை என்றால் என்ன? இரத்த சோகை என்றால் என்ன?
என்பதைப் பற்றியெல்லாம் அறியாததன் விளைவுகள்தான்...