முருங்கையின் மகத்தான பயன்கள்! முருங்கைப்பூ ஒரு கைப்பிடி அளவு
எடுத்து சுத்தப் படுத்தி, அதை 250 மில்லி பசும்பாலில் கொதிக்க வைத்து,
அதனுடன் கற்கண்டு கூட்டி, ஒரு மண்டலம் குடித்து வர ஆண்மை பெருகும்.முருங்கை
வேரை நீர் விடாமல் நன்கு அரைத்து, பசும்பாலில் கலந்து காய்ச்சி, 2 வேளை
குடித்து வரவும் அவ்வாறு செய்துவர 4 நாட்களில் ‘ஹிஸ்டிரியா’ எனப்படும்
மனச்சிதைவு நோய் கட்டுப்படும்.முருங்கைப் பூவுடன் சமளவு
துவரம்பருப்பு சேர்த்து சமைத்து...