நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள்.
*
ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச்...

09 November 2012
மூலிகைகளும், தீரும் நோய்களும்...
மூலிகைகளும், தீரும் நோய்களும்...
1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
7....
07 November 2012
கிராம்புவின் ( இலவங்கம் ) மருத்துவ குணங்கள்.
கிராம்புவின் ( இலவங்கம் ) மருத்துவ குணங்கள்*மருத்துவ குணங்கள்:1. பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை,...
உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?
நாம்
சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும்...
நீர்ச்சுருக்கு குணமாக...

நீர்ச்சுருக்கு குணமாக...ஒரு சிலருக்கு உடலில் உஷ்ணம் அதிகரித்து விட்டால்சிறுநீர் கழிக்கும் பொழுது நீர்த்தாரையில்...
06 November 2012
உலகப் பழமொழிகள்

பழமொழிகள்உலகப் பழமொழிகள்
*
துன்பப் பறவைகள் உன் தலைக்கு மேலே வந்து வட்டமிடுவதை நீ
தவிர்க்க...
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.
பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்
பயனுள்ள பத்தொன்பது வகையான, எளிய
மருத்துவக் குறிப்புகள் தொகுத்து - நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க
வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள் பயனடைவதற்காக அவற்றை இங்குத் தருவதில்
மகிழ்கிறோம்!
(01) மாரடைப்பு
நடுமார்பில் வலி, மார்பில்
இறுக்கிப்பிடித்ததுபோல் உணர்வு, மார்புப் பகுதியிலிருந்து இடது
தோள்பட்டைவரை வலி பரவுதல், பின் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு,
கழுத்து வரைக்கும் பரவுதல், அதிக...
ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!
ஆண்களுக்கான அழகு குறிப்புகள்
பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது
ஏன் என்றும் புரியவில்லை. .(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலா?) ஆனால்
பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள்
தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கரை
காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு
கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம் ஆண்களும் அழகுக்குனு...
முகப்பரு மறையும்.
பாட்டி வைத்தியம்.
வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய்
உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற
பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத்
தடவுங்கள்.
வேப்பமர இலைகளையும், புதினா இலைகளையும், துளசி இலைகளையும் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.
இரவு படுக்கப் போகுமுன் கண்களைச் சுற்றியும் உள்ளங்கால்களிலும்
விளக்கெண்ணெய் தடவிவந்தால்,...
05 November 2012
தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
கரிகசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகியவற்றை அரைத்து,
காயவைத்து, தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வைத்துக்
கொள்ளவும். பிறகு அதை தலைமுடியில் தடவிவந்தால் தலைமுடி கருமையாகவும்,
அடர்த்தியாகவும் வளரும...
இயற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க..
இயற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க...
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று.
முகம் பொலிவு பெற
வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம்
எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட
முறையை பின்பற்றலாம்.
கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம்
சந்தனத் தூள் - 5 கிராம்
வசம்பு பொடி - 2 கிராம்
எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம்
உறவைத்து...
தவிர்க்க கூடாத பத்து உணவுகள் !

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
உடல் நலம்
நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன....
உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
பல் ரோகப்பொடி
சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு...
04 November 2012
வண்டு பிடிக்காமல் இருக்க!!!
வண்டு பிடிக்காமல் இருக்க
அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.
அரிசியில் பூச்சி பிடிக்காமல் இருக்க அரிசி கொட்டும்
பாத்திரத்தில் வேப்பிலைகளைப் போட்டு பின்னர் அரிசி
கொட்ட வேண்டும்.
எதையும் அப்படியே வைத்தால் பூச்சி பிடித்துவிடும்.
அவ்வப்போது சூரிய ஒளியில் வைத்து எடுக்க வ...
பத்திரப்படுத்த சில விஷயங்கள்.
பத்திரப்படுத்த சில விஷயங்கள்
பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றிவிட்டு வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாது.
காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.
தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை அதில் தெளித்து வைக்கலாம...
முட்டையை வேக வைக்க !!!
முட்டையை வேக வைக்க
முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல்
இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வினிகரை விடவும்.
அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை
வெளியில் வராது.
ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.
முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம்....
வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வேண்டாம்.
கண்ணீர் வேண்டாம்
எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும்.
வெங்காயத்தை பாதியாக நறுக்கி நீரில் போட்டுவிட்டு பின்னர்
நறுக்குங்கள். அழுகை குறையும்.
கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில்
கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு,
பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால்...
தயிரின் முக்கியத்துவம்.
தயிரின் முக்கியத்துவம்
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.
கால்சியமும், ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
பாலை உட்கொண்ட ஒருமணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில்
செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது...
01 November 2012
சமைக்க சில குறிப்புகள்.
சமைக்க சில குறிப்புகள்
கீரை சமைத்த பின் பசுமையாகயும் ருசியாகவும் காணப்பட வேண்டுமானால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்க்கவும்.
ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில்
கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக
வைத்தும் சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள்,
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில்...
பால் கெடாமல் இருக்க...

பால் கெடாமல் இருக்க
பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு...
ரத்த விருத்திக்கு எளிய உணவு.
இயற்கை வைத்தியம்
ரத்த விருத்திக்கு எளிய உணவு
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன்
சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு
வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து
சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். நன்கு பசுமையாகவும், இளசாகவும்
உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு
தேன் கலந்து...
ஏலக்காய் பல நோய்களுக்கு மருந்தாகும்.

பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
பசியே
ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை...