வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி, வெந்நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும். ஆறாத வயிற்று புண்ணும் ஆறும்.
19 November 2013
தூக்கம் நன்றாக வருவதற்கு...
தூக்கம் நன்றாக வருவதற்கு
இரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால்
தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
தலைவலி சரியாக...
தலைவலி சரியாக
கறுப்பு மிளகை பாலில்கலந்து நைசாக அரைத்து பத்து போட்டால் தலைவலி பறந்து விடும்
இளநரை மறைய...
இளநரை மறைய
வெந்தயம் வால்மிளகு சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தேங்ங்காய் எண்ணெயில் கலந்து தடவிவர இளநரை மறையும்கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க...
கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க
புதினா,சிறிதளவு புளி, ஒருஸ்பூன் உளுந்து , காய்ந்தமிளகாய் 4 எண்ணெயில்வதக்கி துவையல் அரைத்து வெறும்வயிற்றில் சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால்வாந்தி,மசக்கை நீங்கும்18 November 2013
ரத்த சோகை ஏற்படாமல் இருக்க...
ரத்த சோகை ஏற்படாமல் இருக்க
முருங்கை கீரையை நெய்யுடன் வதக்கி சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது